கும்பகோணம் பகுதியில்

img

கும்பகோணம் பகுதியில் மணல் குவாரி அமைக்க கோரிக்கை 

கும்பகோணம் திருவிடைமருதூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான மாட்டு வண்டி தொழிலாளர்கள் அரசு அங்கீகரிக்கப்பட்ட மணல் குவாரிகளில் கட்டுமான பணி களுக்கு மணல் எடுத்துச் சென்று தனது வாழ்வாதாரத்தை நடத்திவந்தனர்.